நவராத்திரி கால ஸ்பெஷல்! செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்

நவராத்திரி காலங்களில் தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு சைவ உணவுகளே சமைக்கப்படும். இதன்படி மதிய உணவிற்கு சாதத்தோடு சேர்த்து சாப்பிடுவதற்கு காரசாரமான செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல் எவ்வாறு தயாரிப்பது பற்றி தெரிந்துக்கொள்வோம். தேவையான பொருட்கள்: சின்ன கத்திரிக்காய் – 8 கடுகு – 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன் கடலைப் பருப்பு – 1 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு எண்ணெய் … Continue reading நவராத்திரி கால ஸ்பெஷல்! செட்டிநாடு கத்திரிக்காய் வறுவல்